Tuesday, 5 January 2021

மணிமொழி-§ 121

 § 121-140. Mode of proceeding when we make trial of them on other persons

§ 121

In proving medicines to ascertain their effects on the healthy body, it must be borne in mind that the strong, heroic substances, as they are termed, are liable even in small doses to produce changes in the health even of robust persons. Those of milder power must be given for these experiments in more considerable quantities; in order to observe the action of the very weakest, however, the subjects of experiment should be persons free from disease, and who are delicate, irritable and sensitive.

§ 121-§ 140- ஆரோக்கியமான மனிதர்களின் மீது மருந்துகளை பரிட்சித்து பார்க்கும் போது  மருத்துவர்கள்  தொடரும் முறை.

 

மணிமொழி-§ 121

 

மருந்துகளை மிகவும் குறைந்த வீரியத்தில் திடகாத்திரமான , ஆரோக்கியமான மனிதர்களுக்குக்  கொடுத்து அதன் விளைவுகளை பரீட்சித்துப் பார்க்கும் போது , ஆரோக்கியமான மனிதர்களின்  மீது கூட இந்த குறைந்தபட்ச வீரியத்தில் உள்ள மருந்து தனக்கே உரிய மாற்றத்தை அவர்களிடம் ஏற்படுத்தும் என்பதை நாம் அவசியம் மனதில் கொள்ளவேண்டும். இந்த சோதனைகளை மேற்கொள்ளும் போது எவர்களுக்கெல்லாம் மிதமான ஆற்றல் உள்ளதோ அவர்களுக்கு , மிகவும் பொருத்தமான அளவில் மட்டுமே மருந்துகளைக் கொடுக்க வேண்டும்;  இருந்த போதிலும், மருந்துகளின் செயலை  யார்மீது பரீட்சித்துப் பார்க்கிறமோ,  அந்த மனிதர் மிகவும் வலிமை குன்றியவர்களாக இருந்தாலும் நோயற்றவராகவும் , மென்மையானவராகவும் , எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாகவும் மற்றும் கூருணர்ச்சி மிக்கவராகவும் இருக்க வேண்டும்.

 

No comments:

Post a Comment