But when the object is, without
reference to the sequential order of the phenomena and the duration of the
action of the drug, only to ascertain the symptoms themselves, especially those
of a weak medicinal substance, in that case the preferable course to pursue is
to give it for several successive days, increasing the dose every day. In this
manner the action of an unknown medicine, even of the mildest nature, will be
revealed, especially if tested on sensitive persons.
மணிமொழி-§ 132
ஆனால் நமது குறிக்கோள் ஆனது , மருந்து நிரூபணத்தின் போது தொடர்ச்சியான வரிசை மற்றும் மருந்தின்
செயல்பாட்டின் காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல் , குறிப்பாக பலவீனமான ஆற்றல்
உடைய மருந்து பொருள்களின் அறிகுறிகளைத் தெரிந்து கொள்ளவது மட்டுமே . இந்த மாதிரியான தருணத்தில் பல தொடர்ச்சியான நாட்களுக்கு ஒவ்வொரு நாளும்
மருந்தின் அளவை அதிகரித்து கொடுப்பது தான் சரியான நடைமுறையாகும் . இந்த முறையில்,
அறியப்படாத மருந்தின் செயல், குறிப்பாக கூருணர்வு
வாய்ந்த மனிதர்கள் மீது பரிசோதனை
செய்யும் போது . மருந்தின் மிதமான தன்மை கூட வெளிப்படும்.
No comments:
Post a Comment