§
131
If, however, in order to
ascertain anything at all, the same medicine must be given to the same person
to test for several successive days in ever increasing doses, we thereby learn,
no doubt, the various morbid states this medicine is capable of producing in a
general manner, but we do not ascertain their order of succession; and the
subsequent dose often removes, curatively, some one or other of the symptoms
caused by the previous dose, or develops in its stead an opposite state; such
symptoms should be enclosed in brackets, to mark their ambiguity, until
subsequent purer experiments show whether they are the reaction of the organism
and secondary action or an alternating action of this medicine.
மணிமொழி-§ 131
இருப்பினும் ,
எதையும் கண்டறிவதற்கு, ஒரே மருந்தை ஒரே நபருக்கு தொடர்ச்சியாக பல நாட்கள்
தொடர்ந்து அதிகரிக்கும் அளவுகளில் கொடுத்து சோதிக்க வேண்டும் , இதன் மூலம் இந்த
மருந்தின் பல்வேறு நோய்க்குறிகளை
வெளிப்படுத்தும் ஆற்றலை பொதுவான முறையில்
சந்தேகத்திற்கு இடமின்றி நாம் தெரிந்து கொள்ளலாம் , ஆனால் அவைகளுடைய அடுத்தடுத்த வரிசையை நம்மால் கண்டறிய முடியாது
; முந்தைய
மருந்தின் காரணமாக ஏற்பட்ட ஒரு சில அறிகுறிகளை , அடுத்தடுத்து கொடுக்கும் மருந்து,
நோயைத் தணிக்கும் முறையில் நீக்குகிறது ,
அல்லது, அதற்கு பதிலாக ஒரு எதிர்நிலை உருவாகிறது;
அந்த
மருந்துகளின் தெளிவின்மையைக்
குறிக்க, அந்தக்குறிகள் உயிரினத்தின்
எதிர்வினை மற்றும் இரண்டாம் நிலை செயல்பாடா
அல்லது இந்த மருந்தின் மாற்று நடவடிக்கையா என்பதைக் காட்டும் வரை , அடுத்தடுத்த
தூய்மையான பரிசோதனைகள் மேற்கொள்ளும் வரை . அத்தகைய அறிகுறிகள் அடைப்புக்குறிக்குள்
இணைக்கப்பட வேண்டும்,
No comments:
Post a Comment