§
138
All the sufferings, accidents and changes of the health of the
experimenter during the action of a medicine (provided the above condition [§§
124-127] essential to a good and pure experiment are complied with) are solely
derived from this medicine, and must be regarded and registered as belonging
peculiarly to this medicine, as symptoms of this medicine, even though the
experimenter had observed, a considerable time previously, the spontaneous
occurrence of similar phenomena in himself. The reappearance of these during
the trial of the medicine only shows that this individual is, by virtue of his
peculiar constitution, particularly disposed to have such symptoms excited in
him. In this case they are the effect of the medicine; the symptoms do not
arise spontaneously while the medicine that has been taken is exercising an
influence over the health of the whole system, but are produced by the
medicine.
மணிமொழி-§ 138
ஒரு மருந்தின் செயல்பாட்டின் போது அனைத்துத் துன்பங்களும் விபத்துகளும்
பரிசோதனையாளரின் ஆரோக்கியத்தில் ஏற்படும்
மாற்றங்களும் முழுமையாக இந்த மருந்திலிருந்தே பெறப்படுகின்றன (ஒரு நல்ல மற்றும் தூய்மையான பரிசோதனைக்கு
அவசியமான மேற்கண்ட நிபந்தனை [§§ 124-127]
இருக்கும் போது ) , இதற்குத்
தேவையான போதுமான காலஅளவிற்கு முன்பாக பரிசோதனையாளர் தன்னிச்சையாக இந்த அறிகுறிகள்
அவரிடம் தென்பட்டதை கண்டுபிடித்திருந்தாலும் இந்த மருந்திற்குரிய அறிகுறிகளை அந்த
மருந்திற்க்கே உரிய விசித்திரமானவைகளாக கருதி பதிவு செய்யப்பட வேண்டும். இந்த
மருந்தின் சோதனையின்போது இந்த அறிகுறிகள் மீண்டும் தோன்றுவது, இந்த நபர் தனது
விசித்திரமான உடலமைப்பைக் கொண்டவராகவும்
, குறிப்பாக இந்த அறிகுறிகள் அவரிடம் கிளர்ந்தெழக்கூடிய
சார்புநிலை கொண்டவராகவும் இருப்பார்
என்பதைக் காட்டுகிறது. இந்த நிலையில்
அவைகள் மருந்தின் விளைவுகளாக
இருக்கின்றன ; எடுக்கப்பட்ட மருந்து உடலின்
முழு இயக்கத்தின்
ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் போது அந்த அறிகுறிகள்
தன்னிச்சையாக எழுவதில்லை, ஆனால் மருந்தால் தோற்றுவிக்கப்படுகின்றன .
No comments:
Post a Comment