§
140
If the person cannot write, the physician must be informed by him
every day of what has occurred to him, and how it took place. What is noted
down as authentic information on this point, however, must be chiefly the
voluntary narration of the person who makes the experiment, nothing conjectural
and as little as possible derived from answers to leading questions should be
admitted; everything must be ascertained with the same caution as I have
counselled above (§§ 84-99) for the investigation of the phenomena and for
tracing the picture of natural diseases.
மணிமொழி-§ 140
பரிசோதனையாளரால்
எழுத முடியவில்லையென்றால் தினந்தோறும் அவருக்கு என்ன நேர்ந்தது , எப்படி
நிகழ்ந்தது என்பதை அவரால் மருத்துவருக்கு
கட்டாயம் தெரிவிக்கப்படவேண்டும் . இருப்பினும், இங்கு எது மிகவும்
துல்லிதமான தகவலாகக் குறிக்கப்படுகிறதோ அது முக்கியமாக பரிசோதனையாளரால்
தன்னிச்சையாக இயம்பப்பட்டதாகவும்
யூகத்திற்கு அப்பாற்பட்டதாகவும் கட்டாயம்
இருக்க வேண்டும் மற்றும் வினவப்பட்ட வேள்விகளுக்குப் பெறப்பட்ட பதில்கள்
குறைந்தபட்சம் முடிந்த அளவிற்கு அனுமதிக்கப்பட வேண்டும்; நோய்குறிகளின் தன்மையை
ஆராய்வது மற்றும் இயற்கை நோய்களின்
உருவத்தை கண்டுபிடிப்பதைப் பற்றியும் நான் (ஹானிமன்) மேலே உள்ள மணிமொழிகளில்
(§§ 84-99)ஆலோசனை வழங்கியதைப் போலவே , அதே எச்சரிக்கை உணர்வுடன் எல்லாவற்றையும் உறுதிப்படுத்த
வேண்டும்.
No comments:
Post a Comment