For
these experiments every medicinal substance must be employed quite alone and
perfectly pure, without the admixture of any foreign substance, and without
taking anything else of a medicinal nature the same day, nor yet on the
subsequent days, nor during all the time we wish to observe the effects of the
medicine.
மணிமொழி-§ 124
இந்த
பரிசோதனைகளுக்கு, ஒவ்வொரு மருத்துவப் பொருளும் மற்றும் எந்தவொரு அந்நிய பொருளின் கலவை இல்லாமல் , அதே நாளில்
எந்தவொரு மருத்துவ இயல்புடைய வேறு எந்தப்
பொருளையும் எடுத்துக் கொள்ளாமல், அதே
நாளிலோ , தொடர்ந்து வரும் நாட்களிலோ
, இந்த மருந்தின் விளைவுகளை நாம்
ஆராய்வதற்கு எடுத்துக் கொள்ளவிரும்பும் காலங்களிலும் தனியாகவும், முற்றிலும் தூய்மையாகவும்
பயன்படுத்தப்பட வேண்டும்.
No comments:
Post a Comment