Tuesday, 5 January 2021

மணிமொழி-§ 123

 

§ 123

 

Each of these medicines must be taken in a perfectly simple, unadulterated form; the indigenous plants in the form of freshly expressed juice, mixed with a little alcohol to prevent it spoiling; exotic vegetable substances, however, in the form of powder, or tincture prepared with alcohol when they were in the fresh state and afterwards mingled with a certain proportion of water; salts and gums, however, should be dissolved in water just before being taken. If the plant can only be procured in its dry state, and if its powers are naturally weak, in that case there may be used for the experiment an infusion of it, made by cutting the herb into small pieces and pouring boiling water on it, so as to extract its medicinal parts; immediately after its preparation it must be swallowed while still warm, as all expressed vegetable juices and all aqueous infusions of herbs, without the addition of spirit, pass rapidly into fermentation and decomposition, whereby all their medicinal properties are lost.

 

மணிமொழி-§ 123

 

 

இந்த மருந்துகள் ஒவ்வொன்றும் ஒரு எளிய, கலப்படமற்ற வடிவத்தில் தயாரிக்கப்பட வேண்டும்; அந்தந்த நிலப்பகுதியில் கிடைக்கும் தாவரங்களிலிருந்து  புதிதாக பெறப்பட்ட மருந்து அதன் சாறு வடிவத்திலோ  , அதன் தன்மை கெட்டுப்போகாமல் தடுக்க சிறிது எரிசாராயம் (ஆல்கஹால்)  கலக்கப்பட்டோ ; அந்த நிலத்திற்கு அயற்பண்புடைய காய்கறிகள்  புதியதாக இருக்கும் போது அதன் தூள் வடிவிலோ, எரிசாராயத்துடன் தயாரிக்கப்பட்ட கரைசல் வடிவிலோ இருக்க வேண்டும்  , பின்னர் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் தண்ணீருடன் கலக்கபடவேண்டும் ; இருப்பினும் , மருந்துகளாக எடுப்பதற்கு  முன்பு அந்த மருந்துப்பொருள்களில் உள்ள உப்புகள் அல்லது கழிவுகள்  (கார்ப்பு , உறைப்பு , கடுப்பு) மற்றும் மரப்பிசின்கள்   தண்ணீரில் கரைக்கப்பட வேண்டும், ஒரு தாவரம்  அதன் வறண்ட நிலையில் மட்டுமே கிடைக்கும்  என்றால், அதன் ஆற்றல்கள்  இயற்கையாகவே பலவீனமாக இருக்கும், அந்த சந்தர்ப்பத்தில், அந்த மருந்துகளை ஊறவைத்து சாறாக்கி  பரிசோதனைக்கு பயன்படுத்தப்படலாம், அதே போல் அந்த  மூலிகையை சிறிய துண்டுகளாக வெட்டி அதைக்  கொதிக்கும் நீரில் கலந்து , அதன் மருந்துப் பொருள்களாக பிரித்தெடுக்க வேண்டும் ; இவ்வாறு தயாரிக்கப்பட்ட மருந்தை உடனேயே அது வெதுவெதுப்பான சூட்டில்  இருக்கும் போதே  விழுங்கப்பட வேண்டும், ஏனெனில் இவ்வாறு பெறப்பட்ட அனைத்து காய்கறி சாறுகள் மற்றும் மூலிகை சாறுகள் எரிசாயத்துடன் கலக்கப்படாமல் இருக்கும் பொழுது  விரைவாக நொதித்தல் மற்றும் சிதைவுக்கு உள்ளாகின்றன , இதன் மூலம் அவற்றின் அனைத்து மருத்துவ குணங்களும் அழிந்து விடுகின்றன.

 

No comments:

Post a Comment