§
122
In
these experiments - on which depends the exactitude of the whole medical art,
and the weal of all future generations of mankind - no other medicines should
be employed except such as are perfectly well known, and of whose purity,
genuineness and energy we are thoroughly assured.
மணிமொழி-§ 122
இந்த மருத்துவக்கலையின்
(ஹோமியோபதி ) முழு துல்லியத்தன்மையையும்,
மனிதகுலத்தின் அனைத்து எதிர்கால தலைமுறையினரின் வாழ்வு வளத்தையும் சார்ந்துள்ள இந்த மருந்துப் பரிசோதனைகளின் போது
- நன்கு அறியப்பட்ட, தூய்மையான , நேர்மையான மற்றும் ஆற்றல் உடையவை என்று நம்மால்
முழுமையாக உறுதி செய்யப்பட்ட மருந்துகளைத் தவிர வேறு எந்த மருந்துகளையும்
பயன்படுத்தக்கூடாது.
No comments:
Post a Comment