If, at the very commencement,
the first dose administered shall have been sufficiently strong, this advantage
is gained, that the experimenter learns the order of succession of the symptoms
and can note down accurately the period at which each occurs, which is very
useful in leading to a knowledge of the genius of the medicine, for then the
order of the primary actions, as also that of the alternating actions, is
observed in the most unambiguous manner. A very moderate dose, even, often
suffices for the experiment, provided only the experimenter is endowed with
sufficiently delicate sensitiveness, and is very attentive to his sensations.
The duration of the action of a drug can only be ascertained by a comparison of
several experiments.
மணிமொழி-§ 130
மிகத்
தொடக்கத்திலேயே , முதலாவதாகத் தரப்பட்ட மருந்தின் அளவு போதுமானதாக இருந்திருந்தால், பரிசோதனைக்கு
உட்பட்டவர் , அறிகுறிகளின் அடுத்தடுத்த வரிசையை அறிந்து கொள்ளும் நன்மை
பெறப்படுகிறது , மேலும் ஒவ்வொன்றும் நிகழும் காலத்தை துல்லியமாகக் குறிப்பிடலாம்,
இது மருந்தின் தனித்துவமான ஆற்றல் பற்றிய அறிவை அறிந்து கொள்வதற்கு மிகவும்
பயனுள்ளதாக இருக்கிறது , அதன்பிறகு முதன்மை செயல்களின் வரிசையும், மாறுபட்ட செயல்களின் வரிசையும் மிகவும்
குழப்பமற்ற முறையில் காணப்படுகின்றன.
பரிசோதனைக்கு
உட்பட்டவர் போதுமான அளவு மென்மையான கூருணர்ச்சியும் , அவருடைய உணர்வுகளுக்கு
ஆட்பட்டவராக இருக்கும் போது மிகவும் மிதமான மருந்தளவு, பெரும்பாலும், அந்த பரிசோதனைக்கு
போதுமானது, ஒரு மருந்தின் செயல்பாட்டின்
காலத்தை பல பரிசோதனைகளின் ஒப்பீட்டால் மட்டுமே கண்டறிய முடியும்.
No comments:
Post a Comment