§
128
The
most recent observations have shown that medicinal substances, when taken in
their crude state by the experimenter for the purpose of testing their peculiar
effects, do not exhibit nearly the full amount of the powers that lie hidden in
them which they do when they are taken for the same object in high dilutions
potentized by proper trituration and succussion, by which simple operations the
powers which in their crude state lay hidden, and, as it were, dormant, are
developed and roused into activity to an incredible extent. In this manner we
now find it best to investigate the medicinal powers even of such substances as
are deemed weak, and the plan we adopt is to give to the experimenter, on an
empty stomach, daily from four to six very small globules of the thirtieth
potency of such a substance, moistened with a little water or dissolved in more
or less water and thoroughly mixed, and let him continue this for several days.
மணிமொழி-§ 128
பரிசோதனையாளரால் மருந்துகளின் விசித்திரமான விளைவுகளைச் சோதிக்கும்
நோக்கத்திற்காக, அவற்றின் கச்சா நிலையில் எடுக்கப்படும் போது, அவைகளில் மறைந்திருக்கும் ஆற்றல்களின்
முழு அளவையும் வெளிப்படுத்தாது என்பதை மிகச் சமீபத்திய கூர்ந்த கவனிப்புகள் காட்டுகின்றன. ஆனால் அதே மருந்துப்பொருள் , அதே
மனிதருக்கு ஆற்றல் வாய்ந்த வகையில், எளிய
செயல்களான நுண்ணிய பொடியாக்குதல் அல்லது
குலுக்குதல் மூலமாகவோ உயர் நீர்த்தங்களில் வீரியப்படுத்தப்பட்டு கொடுக்கும் பொழுது, அவற்றின் கச்சா நிலையில் இருந்த போது
மறைந்திருந்தும் மற்றும் செயலற்றும் இருந்த
ஆற்றலானது வளர்ச்சியடைந்து நம்பமுடியாத அளவிற்கு மிகப்பெரிய செயலை எழுப்புகிறது , பலவீனமான ஆற்றல்
உள்ளதாகக் கருதப்படும் மருந்துப்பொருள்களைக்
கூட இதே முறையில் ஆராய்ச்சி செய்வது மிகவும் சிறந்தது என்றும் நாம் கருதுகிறோம்.
மேலும் பரிசோதனையாளருக்கு மருந்துகளை வெறும் வயிற்றில், தினமும் நான்கு முதல் ஆறு
வரையிலான மிகவும் சிறிய உருண்டைகளில் முப்பதாவது
வீரியத்தில்
, சிறிதளவு தண்ணீரில் ஈரப்படுத்தப்பட்டோ
அல்லது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தண்ணீரில் கரைக்கப்பட்டு, நன்கு கலக்கப்பட்டு,
இதை அவர் பல நாட்கள் தொடரட்டும் என்று நாங்கள் (ஹோமியோபதியர்கள்) கடைபிடிப்பதற்குத்
திட்டமிடுகிறோம்.
No comments:
Post a Comment