§
126
The
person who is proving the medicine must be pre-eminently trustworthy and
conscientious and during the whole time of the experiment avoid all
over-exertion of mind and body, all sorts of dissipation and disturbing
passions; he should have no urgent business to distract his attention; he must
devote himself to careful self-observation and not be disturbed while so
engaged; his body must be in what is for him a good state of health, and he
must possess a sufficient amount of intelligence to be able to express and
describe his sensations in accurate terms.
மணிமொழி-§ 126
ஹோமியோபதி மருந்தை நிரூபிக்கும் மனிதர் , மிக சிறந்த நம்பகதன்மை
உடையவராகவும் , மனசாட்சி உள்ளவராகவும்
இருக்க வேண்டும், மேலும் பரிசோதனையின் முழு நேரத்திலும் மனம் மற்றும்
உடலின் அதிகப்படியான உழைப்பைத் தவிர்க்க வேண்டும் , அனைத்து வகையான சிதறல்கள்
மற்றும் குழப்பமான அதிக விருப்ப உணர்வுகள் இருக்கக்கூடாது ; அவரது கவனத்தை திசை
திருப்ப கூடிய வேறு எந்த அவசர வேலைகளும் அவருக்கு இருக்கக்கூடாது; அவர் கவனமான சுய
கவனிப்புக்கு தன்னை அவர் அர்ப்பணிக்க வேண்டும், அதனால்
மருந்து நிரூபணத்திற்காக தன்னை ஆட்படுத்திக் கொண்டிருக்கும் போது, அவர் எந்த தொந்தரவிற்கும் இலக்காகக் கூடாது ; அவருடைய உடல் அவருக்கு தேவையான வகையில் ஒரு நல்ல ஆரோக்கிய நிலையில் இருக்க வேண்டும்,
மேலும் அவர் தமது உணர்ச்சிகளை துல்லியமாக
வெளிப்படுத்தவும் , விவரிக்கவும் போதுமான அளவு புத்திசாலித்தனம் கொண்டவராக இருக்க
வேண்டும்.
No comments:
Post a Comment