On experiencing any particular sensation from the medicine, it is
useful, indeed necessary, in order to determine the exact character of the
symptom, to assume various positions while it lasts, and to observe whether, by
moving the part affected, by walking in the room or the open air, by standing,
sitting or lying the symptom is increased, diminished or removed, and whether
it returns on again assuming the position in which it was first observed, -
whether it is altered by eating or drinking, or by any other condition, or by
speaking, coughing, sneezing or any other action of the body, and at the same
time to note at what time of the day or night it usually occurs in the most
marked manner, whereby what is peculiar to and characteristic of each symptom
will become apparent.
மணிமொழி-§ 133
மருந்திலிருந்து ஏதேனும் ஒரு
குறிப்பிட்ட உணர்வை அனுபவிக்கும் போது, அறிகுறியின் சரியான தன்மையை தீர்மானிக்கவும்,
அக்குறிகள் நீடிக்கும் போது அதன் பல்வேறு
நிலைகளை அறிந்து கொள்வதற்கும், பாதிக்கப்பட்ட பகுதியை நகர்த்துவதால் , அறையிலோ ,
திறந்த வெளியில் நடப்பதால், நிற்பதால்,
அமர்வதால் அல்லது படுப்பதால் அறிகுறிகள்
அதிகரித்துள்ளதா குறைந்துள்ளதா அல்லது நீங்கியுள்ளதா , முதலில் கண்டறியப்பட்ட
நிலையிலேயே மீண்டும் குறிகள் வருகிறதா, உண்பதின் மூலமாகவோ , குடிப்பதின் மூலமாகவோ
அல்லது வேறு எந்த வகையிலோ , பேசுவதின் மூலமோ, இருமுவதாலோ ,தும்முவதின் மூலமோ
அல்லது உடம்பின் வேறு செயல்களின் மூலமோ , அதே நேரத்தில் மிக குறிப்பிடத்தக்க வகையில்
சாதாரணமாக பகல் மற்றும் இரவில் எந்த நேரத்தில் குறிகள் தென்படுகின்றன என்பதை நாம்
தெரிந்துகொள்ள வேண்டும் , இதன் மூலமாக
விசித்திரமான மற்றும் ஒவ்வொரு குறிகளின் சிறப்பியல்புகள் வெளிப்படையாகத் தெரியவரும்.
இது மிகவும் பயனுள்ளதாகவும் அவசியமானதாகவும்
இருக்கும்.
No comments:
Post a Comment