§ 97
Other
individuals of an opposite character, however, partly from indolence, partly
from false modesty, partly from a kind of mildness of disposition or weakness
of mind, refrain from mentioning a number of their symptoms, describe them in
vague terms, or allege some of them to be of no consequence.
ஆர்கனான் மணிமொழி-97
§ 97
துயரர் ஆய்வு-14
இதற்கு எதிர்மாறான குணம் படைத்த வேறு சிலரும் இருக்கிறார்கள் , ஆனாலும் , அவர்கள் ஓரளவு சோம்பல் , ஓரளவு போலி வெட்கம் , ஓரளவு மென்மையுடன் கூடிய அடக்கமான சுபாவம் அல்லது பலவீனமான மனம்
ஆகியவைகளால் தம் நோய்க்குறிகளில் பலவற்றைச் சொல்லாமல் விட்டுவிடுகிறார்கள் , தெளிவில்லாத சொற்களில் குறிப்பிடுகிறார்கள் , அல்லது அக்குறிகளில் முக்கியத்துவம் எதுவும் இல்லையென்று எண்ணிக் கொண்டு விட்டுவிடுகிறார்கள் .
No comments:
Post a Comment