§
27
The
curative power of medicines, therefore, depends on their symptoms, similar to
the disease but superior to it in strength (§ 12 - 26), so that each individual
case of disease is most surely, radically, rapidly and permanently annihilated
and removed only by a medicine capable of producing (in the human system) in
the most similar and complete manner the totality of its symptoms, which at the
same time are stronger than the disease.
நோய்குறிகளின் பண்பை ஒத்த ஆனால் அவைகளை விட அதிகமான வலிமை (மணிமொழி 12-26 ) பெற்றிருப்பதாலேயே
மருந்துகளுக்கு நோய் தீர்க்கும் ஆற்றல் ஏற்பட்டிருக்கிறது. ஆதலால் நோய்குறிகளைப் போன்று அதே பண்பை ஒத்த செயற்கை யான நோய்க்குறிகளை (மனித உடலில்) உண்டாக்கும் இயல்பும் அந்நோய்களை
விட அதிக வலிமை பெற்று இருப்பதாலேயே ஒவ்வொரு மருந்தும் ஒவ்வொரு நோயிலும் உள்ள
முழுமையான குறிகளையும் நிச்சயமாகவும், ஒழுங்காகவும்
விரைவிலும், நிரந்தரமாகவும் ஒழித்துக்கட்டுகிறது ( வேரோடு கலைகிறது ) என்பதை
பார்க்கிறோம்.
No comments:
Post a Comment