Now,
as diseases are nothing more than alterations in the state of health of the
healthy individual which express themselves by morbid signs, and the cure is
also only possible by a change to the healthy condition of the state of health
of the diseased individual, it is very evident that medicines could never cure
disease if they did not possess the power of altering man's state of health
which depends on sensations and functions; indeed, that their curative power
must be owing solely to this power they possess of altering man's state of
health.
ஆரோக்கியமான ஒருவரின்
ஆரோக்கியநிலையில் ஏற்பட்டுள்ள மாறுதல்களே நோய் என்று அழைக்கப்படுகின்றன, அம்மாறுதல்கள்களே நோய்க்குறிகளாக தோற்றமளிக்கின்றன. நோயுற்ற அவரிடம்
காணப்படும் அந்நோய்க்குறிகள் நீங்கி ஆரோக்கியநிலை திரும்பினால் தான் நோய்
குணமடைவது சாத்தியமாகும். ஆகவே, உணர்வுநிலை மற்றும் செயல்நிலை சார்ந்து வாழும்
அம்மனிதனின் ஆரோக்கிய நிலைமையை மாற்றும் சக்தி மருந்துகளுக்கு இல்லாவிட்டால்
அவைகளால் நோயுற்ற மனிதனிடம் ஏற்பட்டுள்ள நோய்த்தன்மையை நீக்கமுடியாது என்பது இதிலிருந்து
தெளிவாகும். உண்மையிலேயே மருந்துகளின் குணப்படுத்தும் ஆற்றல் என்பது , மனிதர்களுடைய
ஆரோக்கியமான நிலையில் மாற்றத்தை
ஏற்படுத்தும் ஆற்றலைப் பொறுத்ததே ஆகும்.
No comments:
Post a Comment