From
this indubitable truth, that besides the totality of the symptoms with
consideration of the accompanying modalities (§ 5) nothing can by any means be
discovered in disease wherewith they could express their need of aid, it
follows undeniably that the sum of all the symptoms and conditions in each
individual case of disease must be the sole indication, the sole guide to
direct us in the choice of a remedy.
சிறிதும்
ஐயத்துக்கிடமற்ற இந்த உண்மையினால், நோயின்
ஒட்டு மொத்தக் குறிகளையும், அவற்றோடு
சேர்ந்து வெளிப்படும் மாறுமையையும்(நோய் மிகுதலும், குறைதலும் ) கவனத்தில் எடுத்துக்கொண்டால் (மணிமொழி-5 ) அன்றி, மருத்துவ உதவியை வேண்டி நிற்கும் நோயின் வெளிப்பாடுகளை
வேறு எத்தகைய வழியினாலும் கண்டுபிடிக்க முடியாது . ஆகவே ஒவ்வொரு தனித்தனி நோய்க்கும் ஏற்ற
மருந்தை தேர்ந்தெடுக்க நமக்கு தனித்த வழிகாட்டியாகவும் , அடையாளப்படுத்தித்
தெரிவிப்பதும் அதன் மொத்தக்குறிகளும் மற்றும் நிலைமையுமே என்பது மறுக்க முடியாத
விஷயம் ஆகிறது.
No comments:
Post a Comment