§ 116
Some symptoms are produced by
the medicines more frequently - that is to say, in many individuals, others
more rarely or in few persons, some only in very few healthy bodies.
§
116-§117. தனி
மனப்போக்கு அல்லது தனிஇயல்பு
அல்லது தனித்தன்மை.
ஆர்கனான் மணிமொழி-§ 116
மருந்து நிரூபணத்தின் போது மருந்துகளால்
சில அறிகுறிகள் மிகவும் அடிக்கடி
உருவாகின்றன - அதாவது, பல தனிநபர்களிடத்தில் அடிக்கடியும் , மற்றவர்களிடத்தில் அல்லது சில நபர்களிடத்தில் மிகவும் அரிதாகவும் வெளிப்படும் , சில குறிகள்
மட்டும் ஆரோக்கியமான சில மனிதர்களின்
உடல்களிருந்து மட்டுமே வெளிப்படும் .
No comments:
Post a Comment