With the exception of these
narcotic substances, in experiments with moderate doses of medicine on healthy
bodies, we observe only their primary action, i.e., those symptoms wherewith
the medicine deranges the health of the human being and develops in him a
morbid state of longer or shorter duration.
ஆர்கனான் மணிமொழி-§ 114
விதிவிலக்காக இந்த மயக்கம் உண்டுபண்ணுகிற அல்லது தூக்கத்தைத் தூண்டி வலியைக்
குறைக்கிற போதை மருந்துகளை , ஆரோக்கியமான
மனித உடல்களில் நடுத்தரமான
மருந்தளவின் மூலம் பரிசோதனைகள்
மேற்கொள்ளும் போது , அவற்றின் முதல் நிலை செயல்பாட்டை மட்டுமே நாம் கவனித்து அறியமுடிகிறது , அதாவது,
கொடுக்கப்படும் அம்மருந்துகள் சில அறிகுறிகளை ஏற்படுத்தி மனிதனின் நலத்தைச் சீர்குலைக்கிறது மற்றும் அவனுக்குள் நீண்ட காலத்திற்கோ அல்லது குறுகிய காலத்திற்கோ காணப்படும்
அளவிற்கு உடல்நலம் குன்றிய நிலையை
உருவாகிறது.
No comments:
Post a Comment