Thursday, 15 October 2020

ஆர்கனான் மணிமொழி-§ 113

 

§ 113

 

The only exceptions to this are the narcotic medicines. As they, in their primary action, take away sometimes the sensibility and sensation, sometimes the irritability, it frequently happens that in their secondary action, even from moderate experimental doses on healthy bodies, an increased sensibility (and a greater irritability) is observable.

 

 

ஆர்கனான் மணிமொழி-§ 113

 

 

இதற்கு ஒரே விதிவிலக்கு மயக்கம் உண்டு பண்ணுகிற அல்லது  தூக்கத்தைத் தூண்டி வலியைக் குறைக்கிற போதை மருந்துகள் ஆகும் . அம்மருந்துகள்  , அவற்றின் முதல்நிலை செயல்பாட்டின் போது , சில நேரங்களில் உணர்ச்சிக்கு ஆட்படும் நிலையையும்  மற்றும் புலன்உணர்வையும் , சில நேரங்களில் எரிச்சலை தன்மையையும் எடுத்துக்கொள்வதால், அவற்றின்  இரண்டாம் நிலை செயல்பாட்டில் , ஆரோக்கியமான உடல்கள் மீதான  பரிசோதனையின் போது நடுத்தரமான மருந்து அளவுகளிலிருந்தும் கூட, அதிகரித்த உணர்ச்சிக்கு ஆட்படும் நிலை (மற்றும் அதிகமான எரிச்சல்) காணக்கூடியதாக இருக்கிறது.

 

No comments:

Post a Comment