§ 112
In those older prescriptions of
the often dangerous effects of medicines ingested in excessively large doses we
notice certain states that were produced, not at the commencement, but towards
the termination of these sad events, and which were of an exactly opposite
nature to those that first appeared. These symptoms, the very reverse of the
primary action (§ 63) or proper action of the medicines on the vital force are
the reaction of the vital force of the organism, its secondary action (§§
62-67), of which, however, there is seldom or hardly ever the least trace from
experiments with moderate doses on healthy bodies, and from small doses none
whatever. In the homoeopathic curative operation the living organism reacts
from these only so much as is requisite to raise the health again to the normal
healthy state (§ 67).
ஆர்கனான் மணிமொழி-§ 112
பழைய மருத்துவ பரிந்துரைக் குறிப்புகளின்படி ,
அதிகப்படியான அளவில் மருந்துகளை வயிற்றில் செலுத்தும் போது அங்கு
சில ஆபத்தான விளைவுகள்
ஏற்படுகின்றன , அந்த விளைவுகள்
தொடக்கத்திலே ஏற்படுவதில்லை , ஆனால் அவை
சோகமான நிகழ்வுகளின் முடிவை நோக்கி செல்லும் போது தான்
உண்டாக்காப்படுகின்றன என்பதை நாம்
கவனிக்கிறோம், மற்றும் அந்த விளைவுகள் முதலில் இருந்ததற்கு முற்றிலும் நேர்
எதிரான வகையிலேயே உண்டாகுன்றன . இந்த அறிகுறிகள், முதல்
நிலை செயல்பாட்டிற்கு மிகவும் எதிர்மறையானது
(§ 63) அல்லது உயிராற்றலின் மீது
மருந்துகளின் சரியான செயலாகவும் அந்த உயிரினத்தின் உயிராற்றலின் எதிர்வினை செயலாகவும் இருக்கிறது , அதன் இரண்டாம் நிலை செயல்பாடாக
இருக்கிறது (§§ 62-67), எதில் இருந்தும் , ஆனாலும் ,
ஆரோக்கியமான மனித உடல்களில் நடுத்தரமான அளவிலான மருந்துகளைக் கொடுத்து பரிசோதனை செய்யும் போது அவற்றின்
அடையாளங்கள் மிகச் சிலசமயங்களில்
மட்டும் அல்லது அரிதாகவே காணப்படுகிறது ,
மற்றும் சிறிய அளவிலான (அல்லது
நுண்மையான) மருந்தளவில் கொடுக்கும்
போது அந்தச் செயல்பாடுகள் சிறிதளவும்
காணப்படுவதில்லை . ஹோமியோபதி முறைப்பட்ட நலமாக்கும்
செயல்பாட்டில் உயிர்வாழும் உறுப்பமைவில்
(உயிரி) இயல்பான ஆரோக்கியமான நிலை
மீண்டும் திரும்புவதற்குத் தேவையான
அளவிற்கு மட்டுமே எதிர்வினை புரிவதாக இருக்கிறது
(§ 67).
No comments:
Post a Comment