Thursday, 15 October 2020

ஆர்கனான் மணிமொழி-§ 115

 

§ 115. Alternating actions of medicines.

 

§ 115

 

 

Among these symptoms, there occur in the case of some medicines not a few which are partially, or under certain conditions, directly opposite to other symptoms that have previously or subsequently appeared, but which are not therefore to be regarded as actual secondary action or the mere reaction of the vital force, but which only represent the alternating state of the various paroxysms of the primary action; they are termed alternating actions.

 

 

§ 115. முதலில் ஒன்றும் பின்பு மற்றொன்றுமாக மாறி வருகிற  மருந்துகளின் செயல்பாடுகள் .

 

ஆர்கனான் மணிமொழி-§ 115

 

 

மேலே கூறிய இந்த அறிகுறிகளில், சில மருந்துகளின் பல அறிகுறிகள்  ஒரு குறிப்பிட்ட சமயங்களில் , அல்லது சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் , முன்பு தோன்றிய அறிகுறிகளுக்கும்    அல்லது அதற்குப்பின்பு  தோன்றிய பிற அறிகுறிகளுக்கும்  நேர் எதிரான குறிகளை வெளிப்படுத்துகிறது , ஆனால் அவற்றை  உண்மையான இரண்டாம் நிலை செயல்பாடு என்றோ  அல்லது உயிராற்றலின்  வெறும் எதிர்வினை செயல்பாடு என்றோ கருதக்கூடாது  , ஆனால் இது முதல்நிலை செயல்பாட்டின்  பல்வேறு தாங்கொண்ணாத்துயர் அல்லது திடீரென தோன்றும் வலியாக முதலில் ஒன்றும் பின்பு மற்றொன்றுமாக மாறி வருகிற  நிலையை மட்டுமே குறிக்கிறது; அதனால் அவைகள் மாறிவரும் செயல்பாடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

 

 

No comments:

Post a Comment