The agreement of my
observations on the pure effects of medicines with these older ones - although
they were recorded without reference to any therapeutic object, - and the very
concordance of these accounts with others of the same kind by different authors
must easily convince us that medicinal substances act in the morbid changes
they produce in the healthy human body according to fixed, eternal laws of
nature, and by virtue of these are enabled to produce certain, reliable disease
symptoms each according to its own peculiar character.
ஆர்கனான் மணிமொழி-§ 111
மருந்துகளின் தூய்மையான விளைவுகள் குறித்த எனது கூர்ந்த கவனிப்புகள் முந்தைய நூலாசிரியர்கள் கூறியவற்றோடு , அவை எந்தவொரு நோய்நீக்ககலை சார்ந்த
பொருளையும் குறிப்பிடாமல் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அவற்றுடன் ஓத்திருப்பவையாக உள்ளன , - மற்றும் எனது கணக்கும் இந்த வகையில் வேறுபட்ட வெவ்வேறு நூலாசிரியர்கள் கூறியவையும் ஒத்திசைவாக அமைந்திருக்கின்றன அதாவது
ஆரோக்கியமான மனித உடலில் மருந்துப்பொருள்கள் உண்டாக்கும் மோசமான மாற்றங்கள் இயற்கையின் நிலையான, நிலைபேறுடைய அல்லது சாசுவதமான விதிகளின்படி செயல்படுகின்றன, மேலும் இவற்றின் உள்ளார்ந்த ஆற்றல் காரணமாக சிலகுறிகளை உருவாக்குகின்றன , ஒவ்வொன்றும் அதன் சொந்த விசித்திரமான தன்மைக்கு ஏற்ப சில, நம்பகமான நோய் அறிகுறிகளை உருவாக்குகின்றன என்பதை
நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
No comments:
Post a Comment