Friday 15 May 2020

ஆர்கனான் மணிமொழி-85



He begins a fresh line with every new circumstance mentioned by the patient or his friends, so that the symptoms shall be all ranged separately one below the other. He can thus add to any one, that may at first have been related in too vague a manner, but subsequently more explicitly explained.

ஆர்கனான் மணிமொழி-85
§ 85

துயரர் ஆய்வு-2


நோயாளி அல்லது அவரது நண்பர்கள் குறிப்பிட்ட ஒவ்வொரு புதிய சூழ்நிலையையும் மருத்துவர்  தனித்தனியாக எழுதிக் கொள்ள வேண்டும் , இதனால் அறிகுறிகள் அனைத்தையும்  தனித்தனியாக ஒன்றன்பின் ஒன்றாக வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும் . இவ்வாறு செய்யும் போது முன்பு குறிப்பிட்ட அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று மிகவும் தெளிவற்ற முறையில் கூறப்பட்டிருந்தால் ,  பின்னர் அது தெளிவாக விளக்கப்படும் போது அதனை மருத்துவர்  அந்தந்த குறிகளுக்குரிய இடத்தில் சேர்த்துக் கொள்ளவும் முடியும்.


No comments:

Post a Comment