§ 146. The most appropriate therapeutic
employment of medicines known in their pure effects.
The
third point of the business of a true physician relates to the judicious employment
of the artificial morbific agents (medicines) that have been proved on healthy
individuals to ascertain their pure action in order to effect the homoeopathic
cure of natural diseases.
§ 146. மிகவும் பொருத்தமான நலப்படுத்தும் முறையில் மருந்துகளைப் பயன்படுத்தும் போது அவைகளின்
தூய விளைவு தெரியும் .
மணிமொழி- § 146
ஆரோக்கியமான
மனிதர்களிடம் பரிசோதிக்கப்பட்டு அவர்களிடமிருந்து பெறப்பட்ட செயற்கை
நோய்க்கூறுகளின் தூய செயல்பாட்டினை தெரிந்து கொண்டு இயற்கை நோய்களின் ஹோமியோபதி
நலத்தைப் பெறுவதற்கு விவேகமான முறையில் செயற்கை நோயை உருவாக்கும் முகவர்களை ( மருந்துகள்) பயன்படுத்துவது உண்மையான
மருத்துவரின் தொழிரீதியான பணியில் மூன்றாவது அம்சமாகும்.
No comments:
Post a Comment