Monday, 22 March 2021

மணிமொழி- § 152

 

§ 152. For those with numerous striking symptoms a homoeopathic remedy can be more certainly found.

§ 152

 

The worse of the acute disease is, of so much the more numerous and striking symptoms is it generally composed, but with so much the more certainly may a suitable remedy for it be found, if there be a sufficient number of medicines known, with respect to their positive action, to choose from. Among the lists of symptoms of many medicines it will not be difficult to find one from whose separate disease elements an antitype of curative artificial disease, very like the totality of the symptoms of the natural disease, may be constructed, and such a medicine is the desired remedy.

 

 

 

 

§ 152- எண்ணற்ற   முனைப்பான அல்லது குறிப்பிடத்தக்க  அறிகுறிகளைக் கொண்டவர்களுக்கு ஒரு ஹோமியோபதி மருந்தை  இன்னும் உறுதியாக கண்டுபிடிக்கலாம் .

 

மணிமொழி- § 152

 

தீவிர  நோயின் மோசமான விஷயம் என்னவென்றால்,  பொதுவாக இது மிகுந்த அளவில்   எண்ணிக்கையிலடங்காத   மற்றும் முனைப்பான  அறிகுறிகளைக் கொண்டுள்ளதாக  இருக்கிறது  , ஆனால் மிகுந்த அளவிலான அந்த அறிகுறிகளிலிருந்து , போதிய எண்ணிக்கையில் நாம் மருந்துகளை அறிந்து வைத்திருந்தால் ,  அவற்றிலிருந்து , அவற்றின் நேர்மறையான செயலுக்கு தகுந்தவாறு  அந்த தீவிர நோயிற்கு பொருத்தமான ஒரு மருந்தைக் கட்டாயம் கண்டறிய முடியும் .  ஏராளமான அறிகுறிகளைக் கொண்டுள்ள பல மருந்துகளின் குறிகளின்  பட்டியலிலிருந்து , எந்த மருந்தினுடைய தனிப்பட்ட நோய்க்கூறுகள் , நலமாக்கக்கூடிய செயற்கை நோயிற்கு ஒப்புமையாக உள்ளதோ , இயற்கைநோயின் ஒட்டுமொத்தக்குறிகளை ஓத்திருப்பதைப் போன்று உள்ளதோ அந்த மருந்தைப் பயன்படுத்தலாம். இத்தகைய ஒரு மருந்தே நாம் விரும்பும் மருந்தாகும்

 

 

No comments:

Post a Comment