§ 151. Important diseases have a number of
symptoms.
§ 151
But if the patient complain of a few violent sufferings, the
physician will usually find, on investigation, several other symptoms besides,
although of a slighter character, which furnish a complete picture of the
disease.
§ 151. முக்கியமான நோய்களுக்கு பல
அறிகுறிகள் உள்ளன.
மணிமொழி- § 151
ஆனால்
ஒரு நோயாளி சில கடுமையான துன்பங்களைப்
பற்றி முறையீடு செய்தால், மருத்துவர் அவரது விசாரணையில், மேலும் வேறு பல
அறிகுறிகளைக் கண்டுபிடிப்பார்.
அவைகள் ஒரு மெல்லிய தன்மை கொண்டதாக
இருந்தாலும், அந்த நோயின் முழுமையான உருவப்படத்தை கொடுக்கிறது.
No comments:
Post a Comment