Of
a truth, it is only by a very considerable store of medicines accurately known
in respect of these their pure modes of action in altering the health of man,
that we can be placed in a position to discover a homoeopathic remedy, a
suitable artificial (curative) morbific analogue for each of the infinitely
numerous morbid states in nature, for every malady in the world-106. In the
meantime, even now - thanks to the truthful character of the symptoms, and to
the abundance of disease elements which every one of the powerful medicinal
substances has already shown in its action on the healthy body - but few
disease remain, for which a tolerably suitable homoeopathic remedy may not be
met with among those now proved as to their pure action-107 which, without much
disturbance, restores health in a gentle, sure and permanent manner -
infinitely more surely and safely than can be effected by all the general and
special therapeutics of the old allopathic medical art with its unknown
composite remedies, which do but alter and aggravate but cannot cure chronic
diseases, and rather retard than promote recovery from acute diseases and frequently
endanger life.
Foot
Note-106: At first, about forty years
ago, I was the only person who made the provings of the pure powers of
medicines the most important of his occupations. Since then I have been
assisted in this by some young men, who instituted experiments on themselves,
and whose observations I have critically revised. Following these some genuine
work of this kind was done by a few others. But what shall we not be able to
effect in the way of curing in the whole extent of the infinitely large domain
of disease, when numbers of accurate and trustworthy observers shall have
rendered their services in enriching this, the only true materia medica, by
careful experiments on themselves! The healing art will then come near the
mathematical sciences in certainty.
Foot Note-107:
See the second note to §109.
மணிமொழி- § 145
உண்மையாகவே, மனிதனின் ஆரோக்கியத்தில் மாற்றங்களை
ஏற்படுத்தும் மருந்துகளின் தூய செயல்பாட்டினை அறிந்திருக்கும் போது மட்டுமே , நம்மிடையே
இருக்கும் மிகவும் போதுமான அளவிலான மருந்துக் களஞ்சியத்திலிருந்து ஒரு ஹோமியோபதி
மருந்தை கண்டுபிடிக்கும் நிலையில் நாம் இருக்க முடியும். இந்த மருந்து இயற்கையின்
ஒவ்வொரு எல்லையற்ற எண்ணிலடங்கா நோய்க்கூறுகளுக்கும் , உலகில் உள்ள ஒவ்வொரு நோய்க்கும்-106 ஏற்ற ஒரு
சரியான செயற்கையான ( நலம் தரக்கூடிய) நோய்க்கூறுகளை கொண்டதாக இருக்கும். இதற்கிடையில்,
இப்போது கூட - அறிகுறிகளின் உண்மையான
இயல்புகளுக்கும் , ஏராளமான நோய்க்கூறுகளுக்கும் மற்றும்
ஆற்றல் வாய்ந்த மருந்துப்
பொருட்கள் ஒவ்வொன்றும் ஆரோக்கியமான உடலில் அதனுடைய செயல்பாட்டினை ஏற்கனவே காண்பித்திருப்பதற்கும் நன்றி. இப்பொழுது நிரூபணம் செய்யப்பட்ட மருந்துகளின்
தூய செயல்பாடு-107 மிகவும் தொந்தரவு இல்லாமல், ஆரோக்கியத்தை ஒரு மென்மையான,
உறுதியான மற்றும் நிரந்தரமான முறையில்
மீட்டெடுக்கிறது , ஆனால் சில நோய்கள் எஞ்சியுள்ளன, - எஞ்சியிருக்கின்ற சில
நோய்களுக்காக நாம் தேர்ந்தெடுத்த பொறுக்கத்தக்க , பொருத்தமான ஹோமியோபதி மருந்துகளில்
இத்தகைய செயல்பாடு இல்லாமல் இருந்திருக்கலாம். பழைய அலோபதி ( ஆங்கில ) மருத்துவக்கலையில், அறிந்திராத கலப்பு மருந்துக்கலவைகளின்
மூலம் பொதுவான மற்றும் விசேஷ நோய்தீர்க்கும் வகையில் மிகவும் நிச்சயமாக பாதுகாப்பாக ஆரோக்கியத்தை
மீட்டெடுக்க காலவரம்பின்றி மருந்தளிக்கிறார்கள் . அது நோயை மாற்றவும் அதிகரிக்கவும் செய்யும் ,
ஆனால் அம்மருந்துகளால் நீண்டகால நோய்களை நலமாக்க முடியாது ; மற்றும் தீவிர
நோய்களிலிருந்து ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதற்குப் பதிலாக , மீண்டும் உருவாக்கி
அடிக்கடி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறது .
அடிக்குறிப்பு-106:
முதலில்,
சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, மருத்துவரின் மிக முக்கியமான பணியான, மருந்துகளின் தூய ஆற்றலை நிரூபணம்
செய்வதற்கு நான் ஒருவன் மட்டுமே
இருந்தேன் , அதன்பின்பு
இந்தப்பணியில் எனக்கு சில இளைஞர்கள் உதவி
செய்தனர், அவர்கள்தங்களுக்குத் தாங்களே
சோதனைகளை மேற்கொண்டனர், மற்றும் அவர்களுடைய கண்டுபிடிப்புகளை நான் விமர்சன ரீதியாக
திருத்தியுள்ளேன். இவற்றைத் தொடர்ந்து இந்த வகையில் சில நேர்மையான
பணிகளை இன்னும் சிலரால்
செய்யப்பட்டன. ஆனால்,
எண்ணற்ற துல்லிதமான மற்றும் நம்பகமான பரிசோதனையாளர்கள் , இந்த மருந்து நிரூபணத்தை வளப்படுத்துவதில்
தங்கள் சேவைகளை வழங்கியிருக்கும் போது, தங்களைத் தாங்களே கவனமாக பரிசோதனைக்கு உட்படுத்திக்
கொள்ளுவதன் மூலம் உருவான உண்மையான மருந்தியல் களஞ்சியம் இருக்கும்
போது , எல்லையற்ற பெரிய அளவிலான
நோய்களை முழு அளவிலும் குணப்படுத்தும்
வழியில் நாம் செய்ய இயலாதது தான் என்ன ? இதன் மூலம் நலமாக்கும் கலை உறுதியாக
கணித அறிவியலுக்கு அருகில் வரும்.
அடிக்குறிப்பு-107:
மணிமொழி- 109 இன் இரண்டாவது அடிக்குறிப்பை பார்க்கவும் (அடிக்குறிப்பு-93).
No comments:
Post a Comment