§ 150. Slight ailments.
If a patient complain of one or
more trivial symptoms, that have been only observed a short time previously,
the physician should not regard this as a fully developed disease but requires
serious medical aid. A slight alteration in the diet and regimen will usually
suffice to dispel such an indisposition.
§
150 இலகுவான வியாதிகள்
மணிமொழி- § 150
ஒரு
நோயாளியால் முறையீடு செய்யப்பட்ட ,
ஏற்கனவே மிகக்
குறுகியகாலத்திற்கு உணரப்பட்ட ஒன்று
அல்லது அதற்கு மேற்பட்ட அற்பமான அறிகுறிகள் இருந்தால் மருத்துவர் இதை நன்கு
முற்றிய நோயாகவோ தீவிர மருத்துவ உதவி தேவைப்படும் நோயாகவோ கருதக்கூடாது. உணவு
முறைகளிலும் , உணவு திட்ட முறைகளிலும் (பத்தியம்) மேற்கொள்ளும் ஒரு சிறிய அளவிலான
மாற்றமே இத்தகைய மனநிலையைப் போக்குவதற்கு சாதாரணமாகவே போதுமானதாக இருக்கும்.
No comments:
Post a Comment