These inroads on human health
effected by the allopathic non-healing art (more particularly in recent times)
are of all chronic diseases the most deplorable, the most incurable; and I
regret to add that it is apparently impossible to discover or to hit upon any
remedies for their cure when they have reached any considerable height.
ஆர்கனான் மணிமொழி-75
அலோபதி மருத்துவச் சிகிச்சையின் மூலம் உறுதியாக நலமாக்க முடியாது.
நீடிக்கும் வகை
நோய்களிலே, நலப்படுத்தும் ஆற்றல் இல்லாத அலோபதி மருத்துவச் சிகிச்சையின்
மூலம் ( குறிப்பாக சமீப
காலங்களில் உண்டாக்கப்படடவை) மனிதர்களின் உடல்நலத்தில் உள்ளார்ந்து புகுத்தப்படும்
விளைவுகள் அனைத்தும் மிகவும் துயரம் தரத்தக்கதாகவும்
, பெரும்பாலும் குணப்படுத்த முடியாததாகவும் இருக்கிறது. மற்றும் அது ஓரளவிற்கு மேல்
முற்றி விட்டால் அவற்றை நீக்கக்கூடிய
மருந்துகளைக் கண்டு பிடிப்பது சாத்தியமற்றது என்பதையும் இங்கே நான்
(ஹானிமன்) வருத்தத்துடன் குறிப்பிட வேண்டி இருக்கிறது.
No comments:
Post a Comment