§ 62
But on what
this pernicious result of the palliative, antipathic treatment and the efficacy
of the reverse, the homoeopathic treatment, depend, is explained by the
following facts, deduced from manifold observations, which no one before me
perceived, though they are so very palpable and so very evident, and are of
such infinite importance to the healing art.
தீங்கு தரும் நோய்த் தணிவிப்பு சிகிச்சை முறைக்கும் மற்றும் ஹோமியோபதி மருந்துகளின் தனித்து செயல்படும் திறனுக்கான காரணங்கள்.
நோய்த் தணிவிப்பைச் செய்யும் நேர் எதிர் பண்புடைய
மருத்துவத்தின் தீய (அல்லது நாசகார)
விளைவுகளையும் , அதற்கு தலைகீழாக (எதிராக) அமைந்த ஹோமியோபதி மருத்துவத்தின்
சிறப்பும், எவற்றைப் பொறுத்து உள்ளது என்பதை கீழ்வரும் உண்மைகள் மூலம் நமக்கு
நன்கு விளங்கும். பன்மடங்கு கூர்ந்துகவனித்து ஆராய்ந்ததன் மூலம் கண்டறியப்பட்டவையாகவும்
, புலன்களால் எளிதில் அறியக் கூடியவையாகவும் மற்றும் பல சான்றுகளைக் கொண்ட ,
நலமாக்கும் கலைக்கு எல்லையற்ற முக்கியத்துவமும் உள்ள இம்மருத்துக்கலையை (
ஹோமியோபதியை) எனக்கு முன்பு ( ஹானிமன்) வேறு யாரும் மனத்தால் உணர்ந்திருக்கவில்லை.
No comments:
Post a Comment