§
144
From
such a materia medica everything that is conjectural, all that is mere
assertion or imaginary should be strictly excluded; everything should be the
pure language of nature carefully and honestly interrogated.
மணிமொழி- § 144
அத்தகைய ஒரு மருந்தியல்
களஞ்சியத்திலிருந்து ,
ஊகத்துக்கிடமான எல்லாவற்றையும், வெறும்
வலியுறுத்தல் அல்லது கற்பனையான
அனைத்தையும் கண்டிப்பாக விலக்கப்பட
வேண்டும்; அனைத்தும் இயற்கையின் தூய
மொழியில் , கவனமாகவும் நேர்மையாகவும்
வினவப்பட்டதாக இருக்க வேண்டும் .
No comments:
Post a Comment