§
107
If,
in order to ascertain this, medicines be given to sick persons only, even though
they be administered singly and alone, then little or nothing precise is seen
of their true effects, as those peculiar alterations of the health to be
expected from the medicine are mixed up with the symptoms of the disease and
can seldom be distinctly observed.
ஆர்கனான் மணிமொழி-§ 107
ஒரு மருந்தின் ஆற்றலை
ஆராய்ந்து அறிந்து கொள்ள ,
நோய்வாய்ப்பட்ட நபர்களுக்கு மட்டுமே அம்மருந்துகள் கொடுக்கப்பட்டு , அதாவது அம்மருந்தினை தனியாகவும் மற்றும் ஒரே மருந்தாகவும்
தரப்பட்டபோதும் , அம்மருந்துகளின் உண்மையான
விளைவுகளைப் பற்றி சிறிதளவு அல்லது துல்லியமாக எதுவும் காணப்படுவதில்லை, ஏனெனில்
அம்மருந்துகள் ஆரோக்கியமான உடலில்
உண்டாக்கக்கூடிய விசித்திரமான
மாற்றங்கள் எல்லாம் அந்த நோயாளியின்
நோயின் அறிகுறிகளுடன் சேர்ந்து
கலந்து விடுகின்றன மற்றும் அவற்றை அரிதாகவே வேறுபடுத்தி
அவதானிக்க (உற்று நோக்கி அறிந்து கொள்ள)
முடியும் .
No comments:
Post a Comment