1.
இதயம்
பாதிக்கப்பட்டதால் ஏற்படும் நீர்ச்சுரப்பிற்கு டிஜிடாலிஜை (DIGIT) விட அபோசினமே(APOC) சிறந்தது –DR..C.HERING.
2. கரப்பான் அல்லது தோல்படை (ECZEMA) நோயில்
ரஸ்டாக்சை(RHUS.T) தவிர வேறு மருந்துகள் அநேகமாகத் தேவைப்படுவதில்லை-DR.HUGHES.
3. வீட்டைவிட்டு வெளியில் இருக்கும் போதும், பிரயாணத்தின் போதும் ஏற்படும் மலச்சிக்கலுக்கு
பிளாட்டினா (PLAT)
ஒரு நல்ல மருந்து-DR.ROBERTS.
4. டைப்பாய்டு சுரத்தால் பாதிக்கப்பட்டு , நலமடைவோம் என்ற நம்பிக்கை இழந்து , உடல்
நலிந்தவர்களுக்கு சோரினம் (PSOR)
உயர்ந்த வீரியம் நல்ல பலனைக் கொடுக்கும்-DR.E.B.NASH.
5. நாட்பட்ட ஆஸ்த்துமா நோயில் ஹீப்பார்- சல்பூரிக்கம் (HEP) மற்றும் நேட்ரம் சல்பூரிக்கம் (NAT-S) மருந்துகள் ஒத்திருக்கும் . ஹீப்பார்-சல்பூரிக்கம் மருந்தில் வறண்ட குளிர்காலத்தில் ஆஸ்த்துமா
அதிகரித்து ஈரப்பதமான குளிர்காலத்தில்
குறையும். ஆனால் நேட்ரம் சல்பூரிக்கம் மருந்து டல்கமாரா (DULC)
போல்
இதற்கு எதிரிடையானது-
DR.E.B.NASH.
6. சுரத்தில் பாப்டீசியா(BAPT) மற்றும்
பைரோஜினம்
(PYROG) மருந்துக்குறிகள்
ஒத்திருந்தாலும் ,
சுரம் 106 டிகிரிக்கு மேல் கூடும் போது பைரோஜினமே கொடுக்கப்பட
வேண்டும்-DR.J.T.KENT.
7. மாதவிடாயிற்கு முன்பும், பின்பும் தொந்தரவு இருக்கும். ஆனால் மாதவிடாய்ப்
போக்கின் போது தொந்தரவு இருப்பதில்லை. இந்நிலைக்கு லாக்கசிஸ்(LACH) ஒரு நல்ல மருந்து -DR.J.T.KENT.
8. குழந்தைகளுக்கு விரையில் ஏற்படும் நீர்
ஏற்றங்களுக்கும் ,
தொப்புளிலிருந்து இரத்தம் வடிதலுக்கும்
அப்ரோட்டனம் (ABROT)
ஒரு சிறந்த மருந்து. DR.J.T.KENT.
9. கண்களிலிருந்து
காட்டமில்லாத நீரும் , மூக்கிலிருந்து காட்டமான நீரும் வடியும் போது
அல்லியம் சீபா
(ALL-C). மூக்கிலிருந்து
சாதாரண நீரும் ,
கண்களிலிருந்து காட்டமான நீரும் வெளிப்படும் போது யூப்பரேசியா(EUPR)-DR. PIERCE.
10. பற்கள், ஈறுகளின் நோய்களுக்கும் , பெண்களுக்கு
உண்டாகும் துர்வாடையுள்ள ,
பட்ட இடங்களில் புன்னை உண்டாக்கும்
தீட்டுகளுக்கும் ,
வெள்ளைப் போக்கிற்கும் இம்மருந்தை
மறக்கலாகாது. அம்மருந்து கிரியோசோட்டம் (KRESOT)-DR.E.B.NASH.
11. வயது வந்தவர்கள் குழந்தைகள் போல் பேசுவதற்கும் , நடிப்பதற்கும்
மற்றும் உடல் வளர்ச்சிக்கேற்ப புத்தி வளர்ச்சி இல்லாதவர்களுக்கும் பாரிடா
கார்பானிகம்(BAR.C) நன்றாக வேலை செய்யும்-DR.J.T.KENT.
12. வளர்பிறையில் அதிகரித்து , தேய்பிறையில் குறைந்து விடும் சிரங்குகளுக்கு
கிளேமாட்டிஸ் (CLEM)
ஒரு நல்ல மருந்து. DR.C.M.BOGER.
13. வலிகள் திடீரென தோன்றி திடீரென மறையும்-BELL. சிறுகச் சிறுக அதிகமாகி சிறுகச் சிறுக குறையும்-STANN. சிறுகச் சிறுக அதிகமாகி திடீரென குறையும்-SULPH-AC - DR.E.B.NASH
14. இடது கால் சூடாகவும், வலது கால் குளிர்ச்சியாகவும் இருப்பதற்கு-
லைகோபோடியம்(LYC). ஒரு கை குளிர்ச்சியாகவும் அடுத்த கை சூடாகவும்
இருப்பதற்கு
-சைனா, டிஜிடாலிஸ் ,
இபிக்கா மற்றும் பல்சாட்டில்லா. (CHIN;
DIGIT;IP;PULS)- DR.J.T.KENT.
15. மூத்திரப்பையின் வாயில் ஏற்படும் அழற்சிகளுக்கும் , கோல வீக்கங்களுக்கும் ஒரு மருந்து வேண்டுமென்றால்
அது காஸ்டிகம்(CAUST)-
DR.T.K.MOORE.
16. தலையின் இடது பக்கம் வளர்ச்சி குறைந்திருந்தாலும் , வலது கண்ணைப் பார்க்கிலும் இடது கண்
சிறுத்திருந்தாலும் ப்ளுவாரிக் ஆசிட்(FLOUR-AC) கொடுக்கலாம்- DR.J.T.KENT.
17. புகைப் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த கலாடியம் (CALAD)- DR.J.T.KENT.
18. இளநரை , மயிர் உதிர்வதற்கு ஆசிட்-பாஸ்-1X (PH-AC). BY PRACTICE.
19. குறட்டை விடும் பழக்கமுள்ளவர்களுக்கு ஒப்பியம் (OP). BY PRACTICE.
20.
அதிக
உழைப்பினால் வலிவு இழந்தவர்களுக்கும் , உற்சாகம் இழந்தவர்களுக்கும் , மனம் தளர்ந்து வேலையில் கவனமில்லாதவர்களுகும் கல்கேரியா-பாஸ்(CALC.P) கொடுப்பதினால் நல்ல பலனடைவார்கள்.-HOMOEO OUTLOOK.
Thanks sir. Very useful information for beginners like me. It will be useful for us if you give kent's repertory (atleast mind portion) in bilingual form (English and Tamil) I could not get exact meaning of it.
ReplyDeletewe except more from you please give and advice in Malar Medicines I pray to god
ReplyDeletefor sucess in every endeavour
நன்றி.
ReplyDelete