§ 5
Useful
to the physician in assisting him to cure are the particulars of the most
probable exciting cause of the acute disease, as also the most significant
points in the whole history of the chronic disease, to enable him to discover
its fundamental cause, which is generally due to a chronic miasm. In these
investigations, the ascertainable physical constitution of the patient
(especially when the disease is chronic), his moral and intellectual character,
his occupation, mode of living and habits, his social and domestic relations,
his age, sexual function, etc., are to be taken into consideration.
திடீர் நோயில் ( Acute
Disease ) , அதைத்
தூண்டியதாக கருதக்கூடிய காரணங்கள் பற்றிய விபரங்களும், அதைப்போலவே நாட்பட்ட
பிணிகளின் (Chronic
Disease ) முழு
வரலாற்றில் அதன்
அடிப்படைக் காரணத்தை தெளிவாக எடுத்துக்காட்டும் முக்கியமான குறிகளும் நோய் தீர்க்கும் பணியில்
மருத்துவருக்கு உதவி புரிபவையாகும். அடிப்படைக்காரணம் பொதுவாக மூன்று வகை மியாசங்களில்* (சோரா, சைகோசிஸ் மற்றும்
சிபிலிஸ்) , அவரது
எதார்த்தமான மற்றும் அறிவுப்பூர்வமான குணங்கள், அவரது தொழில், வாழ்க்கைமுறை மற்றும் பழக்க வழக்கங்கள் , சமுக மற்றும்
தனிப்பட்ட உறவுமுறைகள், வயது, ஆண்-பெண் உறவு (பாலுணர்வு) செயல்பாடுகள் ஆகிய விபரங்களையும்
கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.
* மியாசம்: நீண்டகாலமாக (உடலில்) ஏற்படுகின்ற
பதிவு. இவைகளைப் பற்றி விரிவாக பின்னர் பார்க்கலாம்.
No comments:
Post a Comment