Wednesday, 18 November 2020

ஆர்கனான் மணிமொழி-§ 120

 

§ 120. Every medicine, therefore, must be carefully proved to

ascertain the peculiarity of its special effects.

§ 120

 

Therefore medicines, on which depend man's life and death, disease and health, must be thoroughly and most carefully distinguished from one another, and for this purpose tested by careful, pure experiments on the healthy body for the purpose of ascertaining their powers and real effects, in order to obtain an accurate knowledge of them, and to enable us to avoid any mistake in their employment in diseases, for it is only by correct selection of them that the greatest of all earthly blessings, the health of the body and of the mind, can be rapidly and permanently restored.

 

§ 120. எனவே, ஒவ்வொரு மருந்தும் , அதன் சிறப்பு விளைவுகளின் தனித்தன்மையை (அல்லது சிறப்புபண்புக்கூறுகளை)  அறிந்துகொள்ள கவனமாக நிரூபிக்கப்பட வேண்டும்.

 

 

ஆர்கனான் மணிமொழி-§ 120

 

 

ஆகவே, மனிதனின் உயிர்வாழ்க்கை மற்றும் இறப்பு, நோய் மற்றும் ஆரோக்கியம் ஆகியவைகள்  எந்த மருந்துகளை அடிப்படையாக சார்ந்து உள்ளதோ, அம்மருந்துகளை முழுமையாகவும் மிகவும் கவனமாகவும் ஒன்றிலிருந்து மற்றொன்றை  வேறுபடுத்திப் பார்க்க  வேண்டும், மேலும் இந்த நோக்கத்திற்காக ஆரோக்கியமான மனிதனின் உடலில் கவனமாகவும் , தூய்மையான பரிசோதனைகள் மூலமாகவும்  அவற்றின் ஆற்றலையும்  உண்மையான விளைவுகளையும் கண்டறியும் நோக்கில் பரிசோதனை செய்யப்பட வேண்டும், மற்றும் அவற்றை மிகச் சரியாக அறிந்து கொள்ளவும்    , நோய்களைக் நலப்படுத்த அவற்றைப் பயன்படுத்தும் போது,  நாம் தவறு செய்துவிடாமல் தவிர்க்கவும் ,  அவற்றிலிருந்து சரியான ஒரு மருந்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலமாகவே இந்த பூமிக்குரிய மாபெரும்  ஆசிர்வாதமான உடல் நலமும் மற்றும்  மனநலமும் , மிக விரைவாகவும் நிரந்தரமாகவும்  மீட்டெடுக்கப்படுகின்றன..

 

No comments:

Post a Comment