§ 68
In
homoeopathic cures they show us that from the uncommonly small doses of
medicine (§§ 275 - 287) required in this method of treatment, which are just
sufficient, by the similarity of their symptoms, to overpower and remove from
the sensation of the life principle the similar natural disease there certainly
remains, after the destruction of the latter, at first a certain amount of
medicinal disease alone in the organism, but, on account of the extraordinary
minuteness of the dose, it is so transient, so slight, and disappears so
rapidly of its own accord, that the vital force has no need to employ, against
this small artificial derangement of its health, any more considerable reaction
than will suffice to elevate its present state of health up to the healthy
point - that is, than will suffice to effect complete recovery, for which after
the extinction of the previous morbid derangement but little effort is required
(§ 64, B).
ஹோமியோபதி
மருத்துவச் சிகிச்சைமுறை செயல்படும் திறனை
விளக்கும் உண்மைகள்.
ஹோமியோபதி நலமாக்கல் நமக்கு தெளிவுபடுத்திக்
காட்டுவது என்னவென்றால் , இந்த சிகிச்சைமுறையில் நடைமுறைக்கு மாறாக , சிறிய அளவிலான மருந்துகளே (
மணிமொழி 275-287) தேவையானதும் , போதுமானதுமாக இருக்கிறது. அந்த சிறிய அளவு மருந்துகளிலுள்ள ஒத்த தன்மையிலான குறிகளே
உயிரின் தனித்தன்மை வாய்ந்த பண்புக்கூற்றில் ஏற்பட்டியிருக்கும் ஒத்த இயற்கை நோயை அடக்கி ஆட்கொண்டு அகற்றி விடுகிறது. மேற்கூறிய ஒத்த இயற்கை நோய் அழிக்கப்பட்ட
பின்பு சிறிய அளவிலான மருந்து சார்ந்த , அதாவது மருந்தினால் விளைந்த நோய் உடலிலுள்ள
உயிரியில் நிச்சயமாக எஞ்சியிருக்கிறது , ஆனால்
, அசாதாரணமான முறையில் மிக நுட்பமான அளவில் அம்மருந்தளவு இருப்பதாலும் , அதுவும் மிகக் குறைந்ததாகவும் , சிறிய
அளவிலும் இருப்பதாலும் , விரைவில் தானாகவே
மறைந்து விடும் தன்மை கொண்டதாலும் , ஆரோக்கியத்தை சிறிதளவு பாதித்த இந்த சிறிய
செயற்கை நோயைத் தனியாக வெளியேற்ற வேண்டிய அவசியமோ அல்லது போதுமான அளவு
எதிர்வினைச்செயல் புரிய வேண்டிய அவசியமோ உயிராற்றலுக்கு தேவை இல்லாமல்
போய்விடுகிறது. அதாவது, ஏற்கனவே இருந்த இயற்கை
நோய் வெளியேறிய பிறகு , எஞ்சியுள்ள இந்த சிறிதளவு செயற்கை நோயை முழுவதுமாக
வெளியேற்றி நலத்தை மீட்பதற்கு மிகச் சிறிய அளவிலான முயற்சியே போதுமானதாகும்
(மணிமொழி 64- B பிரிவு).
Your Affiliate Profit Machine is ready -
ReplyDeletePlus, getting it running is as easy as 1, 2, 3!
This is how it works...
STEP 1. Input into the system what affiliate products you want to push
STEP 2. Add PUSH button traffic (it ONLY takes 2 minutes)
STEP 3. Watch the system explode your list and upsell your affiliate products for you!
Are you ready?
Check it out here