§ 66
An
obvious antagonistic secondary action, however, is, as may readily be
conceived, not to be noticed from the action of quite minute homoeopathic doses
of the deranging agents on the healthy body. A small dose of every one of them
certainly produces a primary action that is perceptible to a sufficiently
attentive; but the living organism employs against it only so much reaction
(secondary action) as is necessary for the restoration of the normal condition.
முகநுண்ணிய ஹோமியோபதி மருந்தின்
செயல்களை , தமது இரண்டாம் நிலைச்செயல்பாட்டின் மூலமாக உயிராற்றலில்
நிலைநிறுத்தும் ஏகநிலைமை (சமநிலை) நலத்தின் வழியாக மட்டுமே அறிந்து முடியும் .
நலமான
நிலையில் இருக்கும் உடலில் சீர்கேட்டை ஏற்படுத்தும் மிக நுண்ணிய அளவிலான ஹோமியோபதி மருந்துகள் உட்கொண்ட
பிறகு ஏற்படும் செயலை காணமுடிவதில்லை ,
ஆனாலும் , அதனுடைய வெளிப்படையான எதிர்நிலையான இரண்டாம்நிலைச் செயல்பாட்டை உடனடியாக
உணர்ந்து கொள்ளலாம். ஒவ்வொரு
சிறிய அளவிலான ஹோமியோபதி மருந்துகளும் நோயாளியின் உடலில் நிச்சயமான முதல்நிலைச் செயல்பாட்டை உருவாக்குகிறது ஆனால், ஜீவனுள்ள ( உயிர்
வாழும் ) உயிரி இந்த முதல்நிலை
செயல்பாட்டிற்கு எதிராக செயல் புரிந்து இழந்த ஆரோக்கியத்தை மீட்டெடுத்து இயல்பான உடல்நலத்தை ஏற்படுத்துவதற்குத் தேவையான
எதிர்வினை செயலை (இரண்டாம்நிலைச் செயல்பாடு )
நிகழ்த்துகிறது என்பதை போதுமான அளவு
கூர்மையாக கவனிக்கும் ஆற்றல் உள்ளவர்களால் அறிந்துகொள்ள முடியும்.
No comments:
Post a Comment