Monday, 31 December 2012

புதிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !



01/01/2013 , உலகமே ஆங்கிலப் புத்தாண்டை மனமகிழ்வுடன்  வரவேற்கும் நாள். ஆனால் ஒவ்வொரு ஹோமியோபதியர்களுக்கும் இந்த நாள்  இரண்டு ஒப்பற்ற மனிதர்களை  நினைவு கொள்ள வேண்டிய நாள்.     அவர்கள், மரு .C. ஹெரிங்  மற்றும் E .A .பாரிங்டன் .  அவர்களது பிறந்த நாள் முறையே  01/01/1800  மற்றும் 01/01/1847. 

வர்கள் ஹோமியோபதிக்கு ஆற்றிய பணிகள் காலத்தால் அழிக்க முடியாதது. இதில் மரு .ஹெரிங் அவர்களது வாழ்க்கை வரலாறு இந்த வலைப்பூவில் ஏற்கனவே வெளிவந்து உள்ளது . மரு. பாரிங்டன் அவர்களின் வாழ்க்கை வரலாறு விரைவில் பதிவு செய்யப்படும் . வாழ்க்கை முழுவதும், மனிதர்கள் நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் என்று உழைத்த இந்த மனித நேயர்களை இன்று நாம் நினைவு கூறுவோம் . வணங்குவோம் !

No comments:

Post a Comment