மன நோயாளிகளுக்கு ஸ்ட்ராமோனியம், விராட்ரம் ஆல்பம் மற்றும் ஹ்யாசியமஸ் மருந்துகள்
கொடுத்தால் , மனநோய்க்
காப்பகங்களில் உள்ள 75 சதவீதமான
துயரர்களை குறைந்த காலத்தில் நலப்படுத்தி வெளியே அனுப்ப முடியும்.
-Dr.DORATHY
SHEPHERD
-More
Magic of the Minimum Dose.
-Page-227
நாள்பட்ட ஆஸ்த்மா நோயில் ஹீபார் சல்பர் மற்றும்
நேட்ரம் சல்பர் மருந்துகள் அநேகமாக ஒத்திருக்கும். ஹீபார் சல்பரில்
ஆஸ்த்மா வறண்ட குளிர் காற்றால் அதிகரித்து ,
ஈரம் ததும்பிய நிலையில் நோய்த்தன்மை குறையும். ஆனால் , நேட்ரம் சல்பர் இதற்கு
எதிரிடையானது (DULC). ஈரமான
பருவ நிலையில்
மிகவேகமாக நோய்த்தன்மை குறைவது ஹீபார் சல்பர் மருந்தைப் போல்
வேறெந்த மருந்திலும் இல்லை.
DR.E.B.NASH
Leadrers in Homeopathis Therapeutics
Page-279.
நீங்கள் ( ஹோமியோபதி மருத்துவர்கள்) மருந்து தேர்வு
செய்து கொடுத்த பின்பு அத்துயரர் இறக்க நேரிட்டால் நீங்கள் என்ன செய்தீர்கள்
(தவறு ஏதாவது) என்பதை சிறிதளவாவது தெரிந்து கொள்ளுங்கள் . அறியாமல்
செயல்பட்டு மற்றொரு துயரர் இறப்பதற்கு காரணமாக இருப்பதைவிட , ஒரு துயரர் இறக்கநேரிடும் பொழுது நாம் என்ன
செய்திருந்தோம் என்பதை தெரிந்திருப்பது நல்லது.
DR.J.T.KENT
LECTURES ON HOEOPATHIC MATERIA MEDICA
Page-578.
No comments:
Post a Comment