01/01/2013 , உலகமே ஆங்கிலப் புத்தாண்டை
மனமகிழ்வுடன் வரவேற்கும் நாள். ஆனால் ஒவ்வொரு ஹோமியோபதியர்களுக்கும்
இந்த நாள் இரண்டு ஒப்பற்ற மனிதர்களை நினைவு கொள்ள
வேண்டிய நாள். அவர்கள், மரு .C. ஹெரிங் மற்றும் E .A .பாரிங்டன் . அவர்களது
பிறந்த நாள் முறையே 01/01/1800 மற்றும் 01/01/1847.
இவர்கள்
ஹோமியோபதிக்கு ஆற்றிய பணிகள் காலத்தால் அழிக்க முடியாதது. இதில் மரு .ஹெரிங்
அவர்களது வாழ்க்கை வரலாறு இந்த வலைப்பூவில் ஏற்கனவே வெளிவந்து உள்ளது . மரு. பாரிங்டன் அவர்களின்
வாழ்க்கை வரலாறு விரைவில் பதிவு செய்யப்படும் . வாழ்க்கை முழுவதும், மனிதர்கள் நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் என்று உழைத்த இந்த மனித நேயர்களை
இன்று நாம் நினைவு கூறுவோம் . வணங்குவோம் !