§ 9
In
the healthy condition of man, the spiritual vital force (autocracy), the
dynamis that animates the material body (organism), rules with unbounded sway,
and retains all the parts of the organism in admirable, harmonious, vital
operation, as regards both sensations and functions, so that our indwelling,
reason-gifted mind can freely employ this living, healthy instrument for the
higher purpose of our existence.
மனிதன், ஆரோக்கிய நிலையில் இருக்கும் பொழுது கண்ணுக்குப் புலப்படாத அவனது உயிராற்றல்
( SPIRITUAL VITAL FORCE=AUTOCRACY= தன்முனைபாட்சி ) , உள்ளுறைந்துள்ள வலிமை ( DYNAMIS) அவனது பருப்பொருள்
சார்ந்த உடலுக்கு (MATERIAL BODY) உயிரூட்டுகிறது , தங்கு தடையின்றி ஆட்சி செய்கிறது. அவ்வுயிரியின் (ORGANISM) உறுப்புகள்யாவும் அதனதன் உணர்ச்சிகளையும், செயல்பாடுகளையும் நல்லிணக்கத்தோடும் ஒத்திசைந்தும் உயிர்த்துடிப்புடன் செயலாற்றும்படி செய்கிறது. இச்செயலினால்
தான் உள்ளுறைந்திருக்கும் இயல்பான திறமையுடன் செயலாற்றும் நமது மனமானது சுதந்திரமாக
இயக்கி உயிர் வாழும் இந்த நலம் பொருந்திய கருவியை (HEALTHY INSTRUMENT =உயிர்) வாழ்வின் உயர்ந்த நோக்கங்களை அடையப் பாடுபடுகிறது.
No comments:
Post a Comment