If
the physician clearly perceives what is to be cured in diseases, that is to
say, in every individual case of disease (knowledge of disease, indication), if
he clearly perceives what is curative in medicines, that is to say, in each
individual medicine (knowledge of medical powers), and if he knows how to
adapt, according to clearly defined principles, what is curative in medicines
to what he has discovered to be undoubtedly morbid in the patient, so that the
recovery must ensue - to adapt it, as well in respect to the suitability of the
medicine most appropriate according to its mode of action to the case before
him (choice of the remedy, the medicine indicated), as also in respect to the
exact mode of preparation and quantity of it required (proper dose), and the
proper period for repeating the dose; - if, finally, he knows the obstacles to
recovery in each case and is aware how to remove them, so that the restoration
may be permanent, then he understands how to treat judiciously and rationally,
and he is a true practitioner of the healing art.
ஒவ்வொரு நோயிலும் என்னென்ன கோளாறுகளுக்கு மருத்துவம் செய்ய
வேண்டும்? (நோய் பற்றிய அறிவு, அது சுட்டிகாட்டும் குறிகள் ) ஒவ்வொரு மருந்திலும் என்னென்ன
கோளாறுகளை நீக்கும் சக்தி இருக்கிறது? (மருந்துகளின் ஆற்றல்
பற்றிய அறிவு) இவற்றை பற்றிய அறிவு ஒரு
மருத்துவரிடம் இருந்தால் நோயாளியின், உடலில் மறைந்திருக்கும் நோயை தெளிவாக தெரிந்து கொண்டு வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்
அடிப்படையில், சந்தேகத்திருக்கு இடம் இல்லாமல் மருந்து தேர்ந்தெடுக்க இயலும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட
மருந்துகளில் சிகிச்சைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நோயைப் போக்க எது சரியான மருந்து ? அம்மருந்தை எப்படித் தயாரிப்பது ? எந்த அளவில் , எவ்வளவு வேளைகள் , எந்தந்த நேரங்களில்
கொடுப்பது ? இவற்றைத்தவிர ஒவ்வொரு நோயிலும் குணம் ஏற்படுவதைத் தடை செய்யக்
கூடியவை எவை? அத்தடைகளை நீக்கி நிரந்தர குணம்
ஏற்படும்படிச் செய்வது எப்படி? இத்தகைய எல்லா விபரங்களையும்
அந்த மருத்துவர் பெற்றிந்தால் நலத்தை மீட்பது நிரந்தரமாக இருக்கும். அவர் தான் நலமாக்கல் கலையை
அறிந்த உண்மையான மருத்துவராவார்.
No comments:
Post a Comment