ஆங்கில புத்தாண்டு தினத்தில் பிறந்து, ஹோமியோபதி மூலம் மக்களுக்கு மகத்தான சேவை புரிந்த இம்மேதைகளை நன்றியுடன் நினைவு கூறுவோம் இன்று.
மரு. கான்ஸ்டான்டைன் ஹெர்ரிங்
தோற்றம்: 01-01-1800
மறைவு: 23-06-1880
மரு. E.A.பாரிங்க்டன்
தோற்றம்: 01-01-1847
மறைவு: 17-12-1885