1.
திடீரென
இருதயச் செயலிழப்பு ஏற்படும் சமயத்தில் , பல துயரர்களுக்கு ஆர்சனிக்கம் ஆல்பம், ஆண்டிமோனியம் டார்ட், கார்ப்போ
வெஜிடபில்ஸ் மற்றும் ஆக்ஸாலிக்
ஆசிட் மருந்துகள் மிகவும் நன்றாக வேலை செய்யும்.
- Dr. Douglas Borland
2.
மன வேலையின்
காரணமாக தண்டுவடத்தில் எரிச்சல் ஏற்பட்டாலும் , இலேசாக படிக்க ஆரம்பித்தவுடன் தண்டுவடத்தில் வலி ஏற்பட்டாலும் அந்தத்
துயரருக்கு பிக்ரிக் ஆசிட் கொடுக்க வேண்டும்.
- M.L. Tyler
3.
நீரழிவு
நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் போது, வாத நோய்க்குறிகள் உடனுறையும் குறிகளாக இருந்தால் கொடுக்க வேண்டிய
மருந்து லாக்டிக் ஆசிட்.
- Dr. E. B. Nash
4.
உதட்டில்
புற்றுநோய் ஏற்பட்டு ,
வாயின் மூலை ஓரங்களில் வலியுள்ள
வெடிப்புகள் இருந்தால் அந்தத் துயரருக்கு கோண்டுரங்கா கொடுக்கவேண்டும்.
5. Dr. Burnett
6.
இரவில், தூங்கிக்கொண்டிருக்கும்
போது வலிப்பு ஏற்பட்டால் உங்களுக்கு புபோ
ரானா மருந்து ஞாபகத்திற்கு வர
வேண்டும்.
- Dr. Lippe
7.
இருதயம்
பலவீனமாக இருந்தும்,
நீண்டகாலமாக நுரையீரலும்
பாதிக்கப்பட்டிருந்தால் ஆர்சனிக்கம் அயோடட்டம் கொடுக்கவேண்டும்.
-
Dr.
J. H. Clarke
8. இரத்தப்போக்கை உருவாக்கும்
மூலநோயாக இருந்தாலும் அல்லது குருட்டு மூலமாகவும் இருந்தாலும் இரத்தப்போக்கு
ஏற்படுவதால் துயரர் நலமாக இருந்தால் ஆஸ்குலஸ் ஹிப்போ கொடுக்க
வேண்டும். அதே போல் இடுப்புப் பகுதிகளில்
வலியுடனும் , அசைய முடியாத வகையில் விறைப்பாகவும் , சுத்தமாக நடக்க இயலாத நிலையிலும் துயரர் இருப்பார்.
9. -Dr. J. H. Clarke
10.
பல்
பிடுங்கியவுடன் ஏற்படும் இரத்தப்போக்கை
உடனடியாக நிறுத்த காலண்டுலா கொடுக்க வேண்டும்.
-
Dr. Niranjan Mohanty
11.
சிறிது
அசைந்தாலும் இருதயம் துடிப்பதை நிறுத்திவிடும் என்ற உணர்வு- டிஜிடாலிஸ்.
12.
அசைந்துகொண்டிருக்க
வேண்டும் அல்லது நடந்து கொண்டிருக்க வேண்டும் , இல்லாவிடின் இருதயம் துடிப்பதை நிறுத்திவிடும்- ஜெல்ஜிமியம்.
13.
தாங்க
முடியாத வலி:
அகோனைட் , ஆர்சனிக்கம் ஆல்பம், சாமொமில்லா , காபியா குருடா , ஹீப்பார் சல்ப், ஹைப்பெருக்கம், பைட்டோலக்கா , பைப்பர் மித், இக்னேசியா . வலி இருக்கும் போது மூர்க்கத்தனமான அல்லது
பயங்கரமான நடவடிக்கைகள்: ஆரம்
மெட்டாலிக்கம்,
சாமொமில்லா , ஹீப்பார் சல்ப்.
- R. Murphy
14.
தேள் கடிக்கு
சிறந்த மருந்து லேடம்பால்-200. கொட்டும் வலி குறையும் வரை ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கு
ஒரு முறை கொடுக்க வேண்டும். மேலும் , விஷத்தன்மை வாய்ந்த எல்லா பூச்சிக் கடிக்கும்
இம்மருந்து பயனளிக்கும். அதேபோல் , பூச்சி
கடித்தவுடன் விரைவாக வீக்கமும் , வலியும்
ஏற்ப்பட்டால் அபிஸ் -30 மருந்தும் தேவைப்படும்.
- Dr. VK Krishnamoorty
15.
புண்களை
குளிர்ந்த நீரால் கழுவும் போது வலிகள் குறைந்து நன்றாக இருந்தால் அவருக்கு புளுவாரிக்
ஆசிட் கொடுக்க வேண்டும்.
- Dr.N.M. Chouduri
16.
சிறிய
குழந்தைகளுக்கு மருந்தளிக்கும் போது அக்குழந்தை , தாயின் கருவில் இருந்த பொழுது தாயிடம் தோன்றிய
அல்லது உருவான குறிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உதாரணமாக தாய்
கர்ப்பமாக இருந்த போது பயந்திருந்தால் அகோனைட் கொடுக்க வேண்டும், அதேபோல் கவலை ஏற்பட்டிருந்தால் இக்னேசியா
தேவைப்படும்.
-
George
Delaney – Ireland
17. சிவப்புக்கலரின் மீது வெறுப்பு: அலுமினா
18. நீலக்கலரின் மீது வெறுப்பு: டெரண்டுலா
19. கறுப்புக்கலரின் மீது வெறுப்பு: ஸ்டிராமோனியம்,
டெரண்டுலா, ரோபினா.
20. பச்சை, சிவப்பு மற்றும் நீலம் கலர்களை விரும்பினால்; டெரண்டுலா
-
Robin
Murphy
21.
குழந்தைகளுக்கு
ஐஸ் கிரீம் சாப்பிட்ட பின்னர் இரைப்பை அழற்சி ஏற்ப்பட்டால் ஆர்சனிகம் ஆல்பம் தான்
மருந்து.அதேபோல் பழமும் ,
ஐஸ் கிரீமும் கலந்து சாப்பிடுவது
குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
-
Dr. D.M.
Borland
22.
கோபத்திற்குப்
பிறகு பேச்சாற்றல் இழப்பு: ஸ்டாபிசாக்கிரியா
23. பெரும் பயத்திற்குப் பிறகு பேச்சாற்றல் இழப்பு: அகோனைட், ஒபியம், ஜெல்ஜிமியம்.
24. கவலையினால் தலை வழுக்கை: பாஸ்பாரிக் ஆசிட்.
25. கோபத்திற்குப் பிறகு தலைசுற்றல் : அகோனைட், கல்கேரியா கார்ப் .
26. பெரும் பயத்திற்குப் பிறகு தலைசுற்றல் : அகோனைட், ஒபியம், க்ராடுலஸ்.
-
Dr.
K.N.Mathur
27.
கண்களில்
ஏற்படும் நிறக் கோளாற்றை சரி செய்வது கடினம் என்றாலும் கார்போனியம் சல்பூரட்டம்
பலசமயங்களில் பலன் தந்துள்ளது.
-
Dr. P. Rajagopalarao.
28. அறுவை சிகிச்சைக்குப் பிறகு
சிறுநீர் வெளியேறாமல் உள்ளேயே தங்கி விடும் நிலையில் அடிக்கடி தேவைப்படும் மருந்து
காஸ்டிகம்-
Dr. D.M. Foubiser
29. விரல்களில் அடிபட்டு நசுங்கி
விடும் நிலையில் ஹைப்பெரிக்கம் மருந்திற்கு இணையானது வேறெதுவுமில்லை - Dr. E.A. Farrington
30. அடிவயிற்றில் அறுவை சிகிச்சை
செய்து கொண்டபிறகு ஏற்படும் விக்கலுக்கு ஹையாசியமஸ் ஒரு சிறந்த மருந்து- Dr. E.A. Farrington
31. சிறுநீரகக் கற்களை
வெளியேற்றுவதற்கு மிகச் சிறந்த மருந்து பெரிபரிஸ் வல்கரிஸ்- Dr. E. A. Farrington
32. பித்தப்பையில் உருவாகும்
பித்தக்கற்களை வெளியேற்றுவதற்கு சரியான மருந்து கொலஸ்டீரினம்- Dr.
Pulford
33. மாதவிடாயின் போது ஏற்படும்
கடுமையான வலியைப் போக்குவதற்கு நமக்கு அடிக்கடி தேவைப்படும் மருந்து மெக்னீசியம்
பாஸ்- Dr. M.L.Tyler
34. அளவிற்கு அதிகமாக
பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளுக்கு
பெரிதும் தேவைப்படும் மருந்து டுபர்க்குலினம்- Dr. D.M. Foubister
35. மூக்கடி சதை வளர்ச்சிக்கு (ADENOIDS) , ஏறத்தாள 100 துயரர்களுக்கு டுபர்க்குலினம் கொடுத்து
நலப்படுத்தியுள்ளேன்- Dr. J.T. Kent
36. ஆண்பால் உறுப்புக்கு உடன் இணைவான பெருஞ்ச்சுரப்பித் திரளில் (PROSTATE) வீக்கம் ஏற்பட்டு,
பெருத்து தொல்லை கொடுத்தால் நமக்கு
தேவைப்படும் மருந்து ஹைட்ராஞ்சியா- Dr.
A.H. Grimmer
37. முகப்பருக்களுக்கு அனைவரும்
தேர்ந்தெடுக்கும் மருந்தாக இருப்பது காலி புரோமோட்டம் 30 - Dr.
J.H. Clarke.
38. கண்களை பயன்படுத்தி அதிகம்
வேலை செய்ததால் ஏற்படும் தலைவலிக்கு ரூடா
ஒரு சிறந்த மருந்து. அதேபோல் Onosmodium
என்ற மருந்தையும் கொடுத்து பல துயரர்களை நலப்படுத்தி
உள்ளேன்- Dr. Franz Hartmann.
39. மின்சார தாக்குதலின் போது
இதயத் துடிப்பு நின்று போன நிலையிலும் கூட ஆர்னிகா மிக உயர்ந்த வீரியத்தில்
கொடுத்து அவரை நலப்படுத்தலாம். அதேபோல் முகம் வெளுத்து நாடித் துடிப்பு மங்கிவரும்
நிலையில் பாஸ்பரஸ் கொடுக்கலாம்- Alan V. Schmukler
40. ரேபிஸ் எனப்படும் வெறிநாய்
கடித்த நோயிற்கு ஸ்ட்ராமோனியமே மிகச்சிறந்த மருந்து. ரேபிஸ் குறிகள்
வெளிப்படத் துவங்கிய பின்னரும் ஸ்ட்ராமோனியத்தின் தாய் திரவத்தில் 5 சொட்டுகள் முன்னேற்றம் ஏற்படும் வரை தொடர்ந்து கொடுக்க வேண்டும்.
-
George Royal, M.D.
41. சிக்குன்குனியா நோயை
நலப்படுத்த முடியாமல் தவிக்கும் அலோபதி மருத்துவத்தில் , அந்நோயை நூறு சதவீதத்தில்
குணப்படுத்தும் ஆற்றல் பாலிப்போரஸ் பினிகோலா என்ற ஹோமியோபதி மருந்திற்கு
உண்டு.
- M.
M. Das – Mumbai
42. பகலானாலும், இரவானாலும் தூங்க
ஆரம்பித்தவுடனோ அல்லது கண்களை மூடிப் படுத்தவுடனோ வியர்க்கத் தொடங்கினால் அந்தத்
துயரருக்கு கொடுக்க வேண்டிய மருந்து கோனியம்.
-
E. B.Nash
43. சிறுநீர்ப்பை அழற்சிக்கு சிறந்த மருந்து சாபல் செருலுட்டா.
இம்மருந்து கொடுத்த 24
மணிநேரத்திற்குள் 90 சதவீதமான துயரர்கள்
நலமடைந்து விடுவார்கள்.
- Frank
Hartman